ஊரின் மிக அழகான பெண்: உலக இலக்கிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
உலக இலக்கியத்தில் உச்சமான சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை கோர்ட்டு கிளர்க் போல மொழி பெயர்க்காமல் , தன்னுடைய அற்புதமான மொழி வளத்தாலும் , படைப்பூக்கத்தாலும் சென்ஸிபிளாக மொழிபெயர்த்து இருக்கிறார் சாரு நிவேதிதா. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜா,பவான்களின் க்ளாஸிக் சிறுகதை தொகுப்பு ! Sold by New Horizon