உலகின் தலைசிறந்த புத்தகங்கள்: Best Books of the World
நல்ல புத்தகங்கள் நமக்கு வழி காட்டும். புத்தகங்கள் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல. வாழ்க்கையையே புரட்டிப் போடும் வெளிச்சம் என்றே சொல்லலாம். நல்ல புத்தகங்கள் நம் வாழ்க்கையை மாற்ற கூடியது. ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கையை அதோடு தொடங்க ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பாக அப்புத்தகத்தை முடிக்கும் போதும் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல புத்தக வாசிப்பு கைகொடுக்கும்.
புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற பெரிதும் பயன்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து படியுங்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் நல்ல பழக்க வழக்கங்களுள் ஒன்று. புத்தகம் உங்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பதோடு உங்களை மாற்றவும் வெற்றியை அடையவும் உதவியாக இருக்கும். எனவே வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதை தவிர்த்து இது போன்ற புத்தகங்களை படித்து வரலாம். இதனால் பொழுதும் போகும். வாழ்க்கையும் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்.
உங்கள் வாழ்க்கையை செழுமையாக்கும் புத்தகங்களைப் பற்றிய பட்டியலும், தகவல்களும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
Table of Contents
முன்னுரை
வாழ்க்கையை செழுமையாக்கும் புத்தகங்கள்
படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்
டால்ஸ்டாய் எழுதிய “போரும் அமைதியும்” புத்தகம்
டான் குயிஸோட் என்ற நாவல்
இரு நகரங்களின் கதை என்ற நாவல்
ஹாரிபாட்டர் நாவல்
BBC தேர்ந்தெடுத்துள்ள 100 சிறந்த புத்தகங்கள்
சின்ன விஷயங்களின் கடவுள் என்ற நாவல்
பொன்னியின் செல்வன் நாவல்
மால்குடி டேஸ் என்ற நாவல்
புயலிலே ஒரு தோணி என்ற நாவல்
அன்னா கரீனினா என்ற நாவல்
கோபல்ல கிராமம் என்ற நாவல்
புத்துயிர்ப்பு என்ற நாவல்
ஒரு புளியமரத்தின் கதை
உலகப் புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர்கள்
நள்ளிரவின் குழந்தைகள் என்ற நாவல்
டாம் சாயரின் சாகசங்கள்
குற்றமும் தண்டனையும் நாவல்
கிழவனும் கடலும் என்ற நாவல்
வெண்ணிற இரவுகள் என்ற நாவல்
பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் என்ற நாவல்
சூதாடி என்ற நாவல்
Published by New Horizon